ஓம் கணபதி துணை

 

மூளாய்  மண்ணில் பிறந்து வதிரன்புலோ  சித்தி விநாயகரின் அருள் பெற்று வளர்ந்து தற்பொழுது சுவிசிலந்தில் வசித்து வரும் அன்பர் திரு. விநாயகமூர்த்தி வரதலிங்கம் என்பவர் எமது ஆலய கோபுரத்தின் மேல் "ஓம் கணபதி துணை" எனும் எழுத்து வடிவிலான வர்ண மின் விளக்கினைப் பொருத்தும் பணியை மனமுவந்து நிறைவேற்றியுள்ளார்.

 

Neon lights on the temple kopuram

 

 

அவரில் இவ் மகத்தான பணியை வரவேற்று நன்றி கூறுவதுடன் அவருக்கு மூளாய் சித்தி விநாயக முத்துக்குமார சுவாமிகளின் அருள் என்றும் நிலைத்திருக்க பிரார்த்திப்போமாக.

logo
Time & Weather in Moolai now is:
????????? ???????